Sophisticated cooking gas

img

திருச்சியில் அதிநவீன சமையல் எரிவாயு சேமிப்பு டேங்கர்

திருச்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் எரிவாயு சேமிப்பு தொழிற்சாலையில், 900 மெட்ரிக்  டன் எரிவாயுவை சேமிக்கும் வகையில் அதிநவீன டேங்கர் அமைக்கப்பட்டுள்ளது.